WHERE TO STUDY GROUP2 MAINS THIRUKKURAL ESSAY TOPICS?
TNPSC GROUP2/2 MAINS
THIRUKKURAL ESSAY WRITING
திருக்குறள் கட்டுரை தலைப்பு வாரியாக அதிகாரங்கள் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் தேவையான அதிகாரங்கள் சார்ந்த திருக்குறளை நன்கு படித்து டிஎன்பிஎஸ்சி குரூப்-2 எழுத்துத் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் நன்றி.
TOTAL MARKS OF ESSAY WRITING - 60 MARKS
TOTAL NUMBER OF QUESTIONS - 3
[ 3 × 20 = 60 MARKS]
THIRUKKURAL ESSAY SYLLABUS:
1. Significance as a Secular literature
2. Relevance to Everyday Life
3. Impact of Thirukkural on Humanity
4. Thirukkural and Universal Values - Equality, Humanism, etc
5.Relevance to Socio - Politico - Economic affairs
6. Philosophical content in Thirukkural
திருக்குறள் கட்டுரை பாடங்கள்:
1. மதச் சார்பற்ற தனித்தன்னமயுள்ள இலக்கியம்
2. அன்றாட வாழ்வியலோடு தொடர்புத்தன்மை
3. மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
4. கதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை
5. சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
6. திருக்குறளில் தத்துவ கோட்பாடுகள்
1. [மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் - Significance as a secular literature] :
(அதிகாரம் எண்) - (அதிகாரத்தின் பெயர்)
1 - கடவுள் வாழ்த்து
2 - வான்சிறப்பு
38 - ஊழ்
28 - கூடா ஒழுக்கம்
3 -நீத்தார் பெருமை
2. [அன்றாட வாழ்வில் திருக்குறள் - Relevance to everyday life ] :
(அதிகாரம் எண்) - (அதிகாரத்தின் பெயர்)
4. -அறன்வலியுறுத்தல்
14- ஒழுக்கமுடைமை
13 - அடக்கமுடைமை
2 - வான்சிறப்பு
41 - கல்லாமை
42 - கேள்வி
20 - பயனில சொல்லாமை
5 - இல்வாழ்க்கை
9 - விருந்தோம்பல்
7 - மக்கட்பேறு
60 - ஊக்கமுடைமை
17 - அழுக்காறாமை
41 - கல்வி
11 - செய்நன்றி அறிதல்
10 - இனியவை கூறல்
19 - புறங்கூறாமை
32 - இன்னா செய்யாமை
24 - புகழ்
53 - சுற்றந்தாழல்
98 - பெருமை
18 - வெக்காமை
12 - நடுவு நிலைமை
50 - இடனறிதல்
47 - தெரிந்துசெயல்வகை
16 - பொறையுடைமை
73 - அவையஞ்சாமை
84 - பேதைமை
43 - அறிவுடைமை
82 - தீ நட்பு
31 - வெகுளாமை
48 - வலியறிதல்
62 - ஆள்வினையுடைமை
68 - வினைசெயல்வகை
21 - தீவினையெச்சம்
100 - பண்புடைமை
80 - நட்பாராய்தல்
95 - மருந்து
3. [ மானுடத்தின் மீதான தாக்கம் மற்றும் மாறாத விழுமியங்கள் - Impact of thirukkural on humanity and universal values ] :
(அதிகாரம் எண்) - (அதிகாரம் பெயர்)
8 - அன்புடைமை
23 - ஈகை
22 - ஒப்புரவறிதல்
58 -கண்ணோட்டம்
32 - இன்னா செய்யாமை
37 - அவா அறுத்தல்
27 - தவம்
25 - அருளுடைமை
98 - பெருமை
4. [ சமூகம் அரசியல் பொருளாதாரம் நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு - Relevance to Socio - political - economic affairs ] :
சமூகம்: -
(அதிகாரம் எண்) - (அதிகாரம் பெயர்)
14 - ஒழுக்கமுடைமை
28 - கூடா ஒழுக்கம்
42 - கேள்வி
41 - கல்லாமை
21 - தீவினையச்சம்
108 - கயமை
46 - சிற்றினஞ்சேராமை
91 - பெண்வழிச்சேறல்
94 - சூது
93 - கள்ளுண்ணாமை
92 - வரைவின்மகளிர்
26 - புலால் மறுத்தல்
அரசியல்:-
39 - இறைமாட்சி
64 - அமைச்சு
47 - தெரிந்து செயல்வகை
2 - வான்சிறப்பு
12 - நடுவு நிலைமை
45 - பெரியாரைத் துணைக்கோடல்
78 - படைச் செருக்கு
30 - வாய்மை
55 - செங்கோன்மை
52 - தெரிந்து வினையாடல்
56 - கொடுங்கோன்மை
50 - இடனறிதல்
69 - ஒற்றாடல்
74 - நாடு
88 - பகைத்திறன் தெளிதல்
44 - குற்றங்கடிதல்
80 - நட்பாராய்தல்
43 - அறிவுடைமை
89 - உட்பகை
75 - அரண்
79 - மன்னரைச் சேர்ந்தொழுதல்
69 - தூது
103 - குடிசெயல்வகை
96 -குடிமை
77 - படைமாட்சி
பொருளாதாரம்:-
2 - வான்சிறப்பு
41 - கல்வி
74 - நாடு
104 - உழவு
76 - பொருள்செயல்வகை
23 - ஈகை
101 - நன்றியில்செல்வம்
7 - மக்கட்பேறு
106 - இரவு
107 - இரவச்சம்
105 - நல்குரவு
5. [ தத்துவ கோட்பாடுகள் - Philosophical in thirukkural ] :
(அதிகாரம் எண்) - (அதிகாரம் பெயர்)
1 - கடவுள் வாழ்த்து
2 - வான் சிறப்பு
27 - தவம்
35 - துறவு
37 - அவா அறுத்தல்
34 - நிலையாமை
36 - மெய்யுணர்தல்
38 - ஊழ்
திருக்குறள் கட்டுரை தலைப்பு வாரியாக அதிகாரங்கள் மேற்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் தேவையான அதிகாரங்கள் சார்ந்த திருக்குறளை நன்கு படித்து டிஎன்பிஎஸ்சி குரூப்-2 எழுத்துத் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் நன்றி.
GOOGLE SEARCH KEYWORDS:
TNPSC GROUP2 MAINS , THIRUKKURAL ESSAY TOPICS , திருக்குறள் அதிகாரங்கள், TNPSC திருக்குறள் கட்டுரைகள், திருக்குறள் சார்ந்த தலைப்புகள், திருக்குறள் கட்டுரை தலைப்புகள்.
தலைப்பு வாரியாக திருக்குறள் அதிகாரங்களை பதிவிட்டதற்கு நன்றி
ReplyDeletepls write an essay about equality
ReplyDeleteVery useful content. Thank you so much for preparing and posting it.
ReplyDeletevery use ful for tnpsc exam
ReplyDeleteSuper
ReplyDeleteSuper sir
ReplyDelete